Ragu Kethu Peyarchi Palan

Ragu Kethu Peyarchi Palan

    DANUSU Ragu Kethu Peyarchi Palan

தனுசு ராசி நேயர்களே : கடந்த ஒன்றை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு பகவான், ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரித்து உங்கள் நிலையில் பல மாற்றங்களையும், ஏற்றங்களையும் உண்டாக்கி வந்தார்கள். இந்த நிலையில் 08.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகி 26.04.2025 வரை அங்கிருந்து ஒன்றை ஆண்டுகளுக்கு பலன்களை வழங்கிட இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தை குறிக்கும் 10ம் இடத்திற்கு கேது வர உள்ளார். கேது தொழில் முறையில் நல்லதொரு அனுபவங்களைத் கற்றுத்தரும்.
பெற்றோருக்கு நேர்மறையான விஷயங்கள் நடக்கும். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் சிறிதும் அலட்சியம் காட்டக் கூடாது. கவனக்குறைவாக செயல்பட்டால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும். 4ம் இமாகிய சுக ஸ்தானத்தில் ராகுபகவான் அமர உள்ளார். ராகுவின் சஞ்சாரம் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும் வகையில் இருக்கும். வீடு, மனை, வாகனம் புதிதாய் சேரும். 4-ம் இடத்து ராகு அலைச்சலைத் தந்தாலும் ஆதாயத்தையும் கொடுப்பார். வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் கவனம் தேவை. இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும்.
குடும்ப ஒற்றுமை சுமாராக தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து போவது அவசியம். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண், வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். பெருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலமான பலன் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வரும் எதிர்ப்பையும் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும்.
ராகுவின் சாதகமான சஞ்சாரம் புதிய சொத்துகளைச் சேர்க்கும். குடியிருக்கும் வீட்டினில் பராமரிப்பு பணிகளைச் கவனிக்க வேண்டிவரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்களிடம் மனஸ்தாபம் உண்டானாலும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாளடைவில் உங்களிடம் உறவினர்களிடம் மீண்டும் வந்து சேருவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும்.
உத்யோகத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒரு சில சிரமங்கள் வரும். புதியதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலினை விருத்தி செய்ய முடியும். எதிர்பார்த்த வங்கி கடன் தடையின்றி கிடைக்கும். தொழில், வியபாரத்தில் நிறைய விட்டுக் கொடுத்துச் போகவும். தொழில், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.
இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சியில் தோல்விலிருந்து விலகி வெற்றி வகை சூட முடியும்.

( For Danusu : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Dhanusu (Sagittarius) [Stars: Moolam 1,2,3,4 Pooradam 1,2,3,4 Utradam 1 quarters]

As the rasi owner is guru; the people under this rasi becomes real gurus. In born qualities of Dhanusu rasi people bring them up in life automatically to become excellent teachers, professors, spiritual leaders, famous scholars, researchers and related personalities. Also fancy items, stationaries, agricultural products, food, hotels, institutions, jewellery, finance, astronomy, science and technology are the areas to shine in life. Few people under this rasi may have super natural powers to do wonders and make others to do so. Believing in self or inner strength and self motivation may help to bring all the success in life. If family life is not so good, there is a chance of separation or saint life possible. Proper counselling and guidance required. Sometimes unwanted stress and tensions may cause headaches and need rest for a while. Young age difficulties can be overcome easily at the later stage.

Sudden luck and sudden hike possible; so keep the treasure safe for the entire life as occasionally you get chances like that. Expectations at high level may bring some people with others recommendations to win difficult situations in favour. Be thankful to others always for your achievements which will give further growth in life. Definitely need proper health care at the regular intervals. Do not ignore physician's advice on health. Proper health maintenance keeps them alive up to 75 to 80 years. People are fearless beings and keeps moving on, as they are determined to succeed in any work anywhere. Partnership may not be in favour for business or work, so run the show individually with own talent and skills. Sometimes mind may jump into magical performance and ideas; go ahead and make use of it & become magician like hobby if willing to do so. Lucky colours are blue and green, stones are blue and emerald, and numbers are 5 & 8.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.